This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/a11y-icon.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task a11y" id="a11y-icon" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="a11y"/>
<revision pkgversion="3.9.92" date="2013-09-18" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="final"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email its:translate="no">philbull@gmail.com</email>
</credit>
<desc>மேல் பட்டியில் மனித உருவம் போன்று அமைந்துள்ள சின்னமே அனைவருக்குமான அணுகல் மெனுவாகும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
அனைவருக்குமான அணுகல் மெனுவைக் கொண்டு நீங்கள் பல்வேறு அணுகலம்ச அமைவுகளை இயக்கலாம். மேல் பட்டியில் மனிதனைச் சுற்றி ஒரு வட்டம் அமைந்தது போன்ற வடிவில் உள்ள சின்னத்தை சொடுக்குவதன் மூலம் இந்த மெனுவைக் கண்டறியலாம்.
<desc>அனைவருக்குமான அணுகல் மெனு மெல் பட்டியில் உள்ளது.</desc>
<media its:translate="no" type="image" mime="image/png" src="figures/universal-access-menu.png"/>
அனைவருக்குமான அணுகல் மெனுவைக் காணாவிட்டால், <gui>அனைவருக்குமான அணுகல்</gui> அமைவுகள் பலகத்திலிருந்து அதைச் செயல்படுத்தலாம்:
<steps>
<item>
<gui xref="shell-terminology">செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தைத் திறந்து <gui>அனைவருக்குமான அணுகல்</gui> எனத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>தட்டச்சு</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
Switch <gui>Always Show Universal Access Menu</gui> to
<gui>ON</gui>.
</item>
</steps>
சொடுக்கியைப் பயன்படுத்தாமல் விசைப்பலகை மூலம் இந்த மெனுவை அணுக, விசைப்பலகை கவனப்புள்ளியை மேல் பட்டிக்கு மாற்றுவதற்காக <keyseq><key>Ctrl</key><key>Alt</key><key>Tab</key></keyseq> ஐ அழுத்தவும். <gui>செயல்பாடுகள்</gui> பொத்தானின் கீழ் ஒரு வெள்ளை நிற கோடு தோன்றும், இந்தக் கோடே மேல் பட்டியில் உள்ள எந்த உருப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும். அனைவருக்குமான அணுகல் மெனுவின் கீழுள்ள வெள்ளைக் கோட்டை நகர்த்த அம்புக் குறி விசைகளைப் பயன்படுத்தி, அதைத் திறக்க <key>Enter</key> ஐ அழுத்தவும். மெனுவிலுள்ள உருப்படிகளைத் தேர்ந்தெடுக்க மேல் மற்றும் கீழ் அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்படியை மாற்ற <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</page>