This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/accounts-which-application.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="accounts-which-application" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="accounts"/>
<link type="seealso" xref="accounts-disable-service"/>
<revision pkgversion="3.8.2" date="2013-05-22" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>
<credit type="author copyright">
<name>பேப்டிஸ்ட் மில்-மேத்தியாஸ்</name>
<email its:translate="no">baptistem@gnome.org</email>
<years>2012, 2013</years>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email its:translate="no">mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>ஆன்ட்ரி க்ளாப்பர்</name>
<email its:translate="no">ak-47@gmx.net</email>
</credit>
<desc><app>ஆன்லைன் கணக்குகளில்</app> உருவாக்கிய கணக்குகளையும் அவை வழங்கும் சேவைகளையும் பயன்பாடுகளால் பயன்படுத்த முடியும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
வெளிப்புறப் பயன்பாடுகள் தங்களை அமைவாக்கம் செய்துகொள்ள <app>ஆன்லைன் கணக்குகளைப்</app> பயன்படுத்திக் கொள்ளலாம்.
<list>
<item>
மின்னஞ்சல் பயன்பாடான <app>Evolution</app>. உங்கள் மின்னஞ்சல் கணக்கு தானாகவே <app>Evolution</app> இல் சேர்க்கப்படும். ஆகவே அது உங்கள் அஞ்சல்களை மீட்டெடுப்பதுடன், உங்கள் தொடர்புகளுக்கான அணுகலையும் வழங்கி உங்கள் Google நிகழ்ச்சி நிரலில் உள்ள நாள்காட்டி உருப்படிகளையும் காண்பிக்கும்.
</item>
<item>
உடனடி செய்தியனுப்பல் பயன்பாடான <app>Empathy</app>. உங்கள் ஆன்லைன் கணக்கு சேர்க்கப்படும், அதன் பின் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் செய்தி பரிமாறிக்கொள்ள முடியும்.
</item>
<item>
<app>Contacts</app>, பயன்பாட்டைக் கொண்டு உங்கள் தொடர்புகளைக் காணவும் திருத்தவும் முடியும்.
</item>
<item>
<app>Documents</app> பயன்பாட்டைக் கொண்டு உங்கள் ஆன்லைன் ஆவணங்களை அணுகவும் காணவும் முடியும்.
</item>
</list>
<app>Empathy</app> இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைனில் இணைப்பதன் மூலம் உங்கள் தொடர்புகள், நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களுடன் அரட்டையடிக்க் உதவும்.
<app>Documents</app> can access your online documents in Microsoft
OneDrive and display them.
நீங்கள் ஒரு Exchange கணக்கை உருவாக்கியதும், <app>Evolution</app> அந்தக் கணக்கிலிருந்து மின்னஞ்சல்களை மீட்டுப்பெறத் தொடங்கும்.
ownCloud கணக்கை அமைக்கும் போது, <app>Evolution</app> பயன்பாட்டால் தொடர்புகள் மற்றும் நாள்காட்டி சந்திப்புத் திட்டங்களை அணுகவும் திருத்தவும் முடியும்.
<app>Files</app> மற்றும் பிற பயன்பாடுகளால் ownCloud நிறுவலில் சேமிக்கப்பட்டுள்ள ஆன்லைன் கோப்புகளைப் பட்டியலிடவும் அணுகவும் முடியும்.
</page>