This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/files-copy.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:ui="http://projectmallard.org/ui/1.0/" type="topic" style="task" version="1.0 ui/1.0" id="files-copy" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="files"/>
<revision pkgversion="3.5.92" version="0.2" date="2012-09-15" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>
<credit type="author">
<name>கிறிஸ்ட்டோஃபர் தாமஸ்</name>
<email>crisnoh@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>உருப்படிகளை ஒரு புதிய கோப்புறைக்கு நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை சொடுக்கி மூலம் இழுத்து விடுவதன் மூலம், நகலெடு மற்றும் ஒட்டு கட்டளைகள் மூலம் அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை பயன்படுத்தி ஒரு புதிய இடத்திற்கு நகலெடுக்கலாம் அல்லது நகர்த்தலாம்.
உதாரணமாக, நீங்கள் விளக்கக்காட்சி கோப்பை உங்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல ஏதுவாக அதை ஒரு மெமரி ஸ்டிக்கில் நகலெடுக்க விரும்பலாம். அல்லது, நீங்கள் அதில் மாற்றங்களைச் செய்யும் முன் ஒரு மறுபிரதி எடுத்துக்கொள்ள விரும்பலாம் (நீங்கள் உங்கள் மாற்றங்களை விரும்பாவிட்டால், பிறகு பழைய நகலையே பயன்படுத்தலாம் என்ற யோசனையில்).
இந்த வழிமுறைகள் கோப்புகள் மற்றும் கோப்புறைகள் இரண்டுக்கும் பொருந்தும். நீங்கள் கோப்புகளை நகலெடுப்பது மற்றும் நகர்த்துவது போலவே கோப்புறைகளையும் நகலெடுப்பீர்கள் நகர்த்துவீர்கள்.
<steps ui:expanded="false">
<item>
நீங்கள் நகலெடுக்க விரும்பும் கோப்பை ஒரு முறை சொடுக்கி தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
வலது சொடுக்கி, <gui>நகலெடு</gui> என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது <keyseq><key>Ctrl</key><key>C</key></keyseq> விசைகளை அழுத்தவும்.
</item>
<item>
நீங்கள் கோப்பு நகலை வைக்க  விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.
</item>
<item>
Click the menu button and pick <gui>Paste</gui> to finish copying the
file, or press <keyseq><key>Ctrl</key><key>V</key></keyseq>. There
will now be a copy of the file in the original folder and the other
folder.
</item>
</steps>
<steps ui:expanded="false">
<item>
நீங்கள் நகர்த்த விரும்பும் கோப்பைத் தேர்ந்தெடுக்க அதை ஒரு முறை சொடுக்கவும்.
</item>
<item>
வலது சொடுக்கி, <gui>வெட்டு</gui> என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது <keyseq><key>Ctrl</key><key>X</key></keyseq> விசைகளை அழுத்தவும்.
</item>
<item>
நீங்கள் கோப்பை நகர்த்த விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.
</item>
<item>
Click the menu button in the toolbar and pick <gui>Paste</gui> to
finish moving the file, or press <keyseq><key>Ctrl</key><key>V</key></keyseq>.
The file will be taken out of its original folder and moved to the other
folder.
</item>
</steps>
<steps ui:expanded="false">
<item>
கோப்பு மேலாளரைத் திறந்து நீங்கள் நகலெடுக்க விரும்பும் கோப்பு உள்ள கோப்புறைக்குச் செல்லவும்.
</item>
<item>
இரண்டாவது சாளரத்தைத் திறக்க, மேல் பட்டியில் உள்ள <gui>கோப்புகள்</gui> என்பதை சொடுக்கி <gui>புதிய சாளரம்</gui> என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (அல்லது <keyseq><key>Ctrl</key><key>N</key></keyseq> ஐ அழுத்தவும்). புதிய சாளரத்தில் நீங்கள் கோப்பை நகலெடுக்க அல்லது நகர்த்த விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.
</item>
<item>
கோப்பை சொடுக்கி ஒரு சாளரத்தில் இருந்து மற்றொன்றுக்கு இழுத்து இடவும். இப்படிச் செய்வவதால் இலக்கு கோப்புறை அதே சாதனத்தில் இருந்தால் கோப்பு நகர்த்தப்படும் அல்லது இலக்கு கோப்புறை வேறு சாதனத்தில் இருந்தால் கோப்பு நகலெடுக்கப்படும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு கோப்பை ஒரு USB மெமரி ஸ்டிக்கில் இருந்து இழுத்து உங்கள் இல்லக் கோப்புறையில் இட்டால், அது நகலெடுக்கப்படும், ஏனெனில் அப்போது நீங்கள் அதை ஒரு சாதனத்திலிருந்து மற்றொன்றுக்கு இழுத்து விடுகிறீர்கள்.
நீங்கள் கோப்பை கட்டாயப்படுத்தி நகலெடுக்க அதனை இழுத்து இடும் போது <key>Ctrl</key> விசையைப் பிடித்திருக்கலாம், அல்லது கட்டாயப்படுத்தி நகர்த்த அதனை இழுத்து இடும் போது <key>Shift</key> விசையைப் பிடித்திருக்கலாம்.
</item>
</steps>
<note>
You cannot copy or move a file into a folder that is read-only.
Some folders are read-only to prevent you from making changes to their
contents. You can change things from being read-only by
<link xref="nautilus-file-properties-permissions">changing file permissions
</link>.
</note>
</page>