This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/files-open.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="files-open" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="files" group="more"/>
<revision pkgversion="3.6.0" version="0.2" date="2012-09-30" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>
<credit type="author">
<name>கிறிஸ்ட்டோஃபர் தாமஸ்</name>
<email>crisnoh@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைத் திறப்பதற்கு என அமைக்கப்பட்ட முன்னிருப்பு பயன்பாடல்லாத வேறொரு பயன்பாட்டைக் கொண்டு கோப்புகளைத் திறக்கவும். நீங்கள் முன்னிருப்பு அமைப்பையும் மாற்றலாம்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
நீங்கள் கோப்பு மேலாளரில் ஒரு கோப்பை இரு சொடுக்கும் போது, அது அந்த கோப்புக்கான முன்னிருப்பு பயன்பாட்டால் திறக்கப்படும். நீங்கள் அதை வேறு பயன்பாட்டைக் கொண்டும் திறக்க முடியும், பயன்பாடுகள் எவை என ஆன்லைனில் தேடவும், அல்லது அதே வகை கோப்புகள் அனைத்துக்குமான முன்னிருப்பு பயன்பாட்டை அமைக்கவும்.
To open a file with an application other than the default, right-click
the file and select the application you want from the top of the menu. If
you do not see the application you want, select <gui>Open With</gui>. By
default, the file manager only shows applications it knows can handle the file.
To look through all the applications on your computer, click <gui>Other
Application…</gui>.
If you still cannot find the application you want, you can search for
more applications by clicking <gui>Find New Applications</gui>. The
file manager will search online for packages containing applications
that are known to handle files of that type.
ஒரு குறிப்பிட்ட வகை கோப்புகளைத் திறக்க பயன்படும் முன்னிருப்பு பயன்பாட்டை நீங்கள் மாற்ற முடியும். இதன் மூலம் நீங்கள் ஒரு கோப்பை திறக்க இரு சொடுக்கும் போது நீங்கள் விரும்பும் பயன்பாட்டால் அது திறக்கப்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு MP3 கோப்பை இரு சொடுக்கும் போது உங்கள் பிடித்தமான இசை பிளேயரே அதைத் திறக்க வேண்டும் என நீங்கள் அமைக்க விரும்பலாம்.
<steps>
<item>
நீங்கள் முன்னிருப்பு பயன்பாட்டை மாற்ற விரும்பும் வகை கொண்ட ஒரு கோப்பை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, MP3 கோப்புகளைத் திறக்க பயன்படுத்தப்படும் பயன்பாட்டை மாற்ற ஒரு <file>.mp3</file> கோப்பைபத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
கோப்பை வலது சொடுக்கம் செய்து, <gui>பண்புகள்</gui> -ஐத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
<gui>இதைக் கொண்டு திற</gui> தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
நீங்கள் விரும்பும் பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து <gui>முன்னிருப்பாக அமை</gui> -ஐ சொடுக்கவும். முன்னிருப்பாக, கோப்பு மேலாளர் எந்தப் பயன்பாடுகளால் அந்தக் கோப்பைக் கையாள முடியும் என அறிந்துள்ளதோ, அந்தப் பயன்பாடுகளையே காட்டும். உங்கள் கணினியில் உள்ள அனைத்து பயன்பாடுகளையும் பார்க்க, <gui>பிற பயன்பாடுகளைக் காண்பி</gui> என்பதை சொடுக்கவும்.
If <gui>Other Applications</gui> contains an application you sometimes
want to use, but do not want to make the default, select that application
and click <gui>Add</gui>. This will add it to <gui>Recommended
Applications</gui>. You will then be able to use this application by
right-clicking the file and selecting it from the list.
</item>
</steps>
இப்படி செய்வதால், தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புக்கான முன்னிருப்பு பயன்பாடு மட்டுமல்லாமல் அந்த வகை கோப்புகள் அனைத்துக்குமான முன்னிருப்பு பயன்பாடும் மாற்றப்படுகிறது.
</page>