This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/mouse-middleclick.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="mouse-middleclick" xml:lang="ta">
<info>
<desc>பயன்பாடுகளைத் திறக்க, உரையை ஒட்ட, தாவல்களைத் திறக்க மற்றும் பல செயல்களைச் செய்ய சொடுக்கி நடு பொத்தானைப் பயன்படுத்துதல்.</desc>
<link type="guide" xref="tips"/>
<link type="guide" xref="mouse#tips"/>
<revision pkgversion="3.8.0" version="0.3" date="2013-03-13" status="candidate"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
பல சொடுக்கிகளிலும் தொடுதிட்டுகளிலும் நடு பொத்தான் இருக்கும். ஒரு சுருள் சக்கரம் உள்ள ஒரு சொடுக்கியில், நீங்கள் நடு சொடுக்கம் செய்ய நேரடியாக உருள் சக்கரத்தையே அழுத்தலாம். உங்கள் சொடுக்கியில் நடு பொத்தான் இல்லாவிட்டால், நடு சொடுக்கம் செய்ய ஒரே நேரத்தில் இடது மற்றும் வலது சொடுக்கி பொத்தான்களை அழுத்த வேண்டும்.
பல விரல் தட்டல்களை ஆதரிக்கும் தொடுதிட்டுகளில், நீங்கள் நடு சொடுக்கம் செய்ய ஒரே நேரத்தில் மூன்று விரல்களால் தட்டலாம். இது வேலை செய்ய நீங்கள் தொடுதிட்டு அமைவுகளில் <link xref="mouse-touchpad-click">தட்டு சொடுக்கத்தை செயல்படுத்த</link> வேண்டும்.
பல பயன்பாடுகள் மேம்பட்ட சொடுக்க குறுக்குவழிகளுக்கு நடு சொடுக்கத்தைப் பயன்படுத்துகின்றன.
<list>
<item>
தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை ஒட்டுவது ஒரு பொதுவான குறுக்குவழியாகும். (இது முதன்மை தேர்வு ஒட்டுதல் என்றும் அழைக்கப்படுகிறது). நீங்கள் ஒட்ட விரும்பும் உரையைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் அதை ஒட்ட விரும்பும் இடத்திற்குச் சென்று பிறகு நடு சொடுக்கம் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட உரை சொடுக்கி இடநிலையில் ஒட்டப்படும்.
உங்கள் நடு பொத்தானைக் கொண்டு உரையை ஒட்டுவது சாதாரண ஒட்டுப்பல்லகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உரையைத் தேர்ந்தெடுக்கும் போது அது ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கப்படாது. ஒட்டுவதற்கான இந்த விரைவு முறை சொடுக்கியின் நடு பொத்தானைக் கொண்டு மட்டுமே செயல்படும்.
</item>
<item>
உருள் பட்டிகள் மற்றும் ஸ்லைடர்களில், காலியான இடத்தில் சாதாரனமாக சொடுக்கினால் (ஒரு பக்கம் போன்று) அளவு நீங்கள் சொடுக்கிய திசையில் நகர்த்தப்படும். சரியாக நீங்கள் சொடுக்கும் இடத்திற்கே நகர்த்த நீங்கள் காலி இடத்தில் நடு சொடுக்கம் செய்யலாம்.
</item>
<item>
<gui>செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தில், நீங்கள் நடு சொடுக்கத்தின் மூலம், ஒரு பயன்பாட்டை புதிய பணியிடத்தில் தனது புதிய சாளரத்தைத் திறக்கச் செய்ய முடியும். இடப்புறமுள்ள டேஷ் அல்லது பயன்பாடுகள் மேலோட்டம் எங்கேனும் இருந்து பயன்பாட்டின் சின்னத்தின் மீது நடு சொடுக்கம் செய்யவும். டேஷில் வலையமைப்புடன் பொத்தானைப் பயன்படுத்தி பயன்பாடுகள் மேலோட்டம் காண்பிக்கப்படும்.
</item>
<item>
பெரும்பாலான வலை உலாவிகளில் நீங்கள் நடு சொடுக்கி பொத்தானைக் கொண்டு தாவல்களில் உள்ள இணைப்புகளை விரைவாக திறக்க முடியும். உங்கள் சொடுக்கி நடு பொத்தானைக் கொண்டு ஒரு இணைப்பை சொடுக்கவும், உடனே அது ஒரு புதிய தாவலில் திறக்கும். எனினும், <app>Firefox</app> வலை உலாவியில் இணைப்பை சொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். <app>Firefox</app> இல், நீங்கள் ஒரு இணைப்பை தவிர வேறு எங்கும் நடு சொடுக்கம் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை ஒரு URL ஆக ஏற்ற முயற்சிக்கும், அதாவது நீங்கள் அந்த உரையைத் தேர்ந்தெடுத்து முகவரிப் பட்டியில் அதை ஒட்டுவதற்கு நடு சொடுக்கத்தைப் பயன்படுத்தி <key>Enter</key> ஐ அழுத்தியது போல நடக்கும்.
</item>
<item>
கோப்பு மேலாளரில், நடு சொடுக்கம் இரு செயல்களைச் செய்கிறது. நீங்கள் ஒரு கோப்புறையை நடு சொடுக்கம் செய்தால் அது ஒரு புதிய தாவலில் திறக்கும். இது பிரபல வலை உலாவிகளின் நடத்தையைப் போன்றதே. ஒரு கோப்பை நடு சொடுக்கம் செய்தால், அதை நீங்கள் இரு சொடுக்கம் செய்ததைப் போல அது திறக்கும்.
</item>
</list>
சில சிறப்பு பயன்பாடுகளில் நீங்கள் மற்ற செயல்பாடுகளுக்கு நடு சொடுக்கத்தைப்  பயன்படுத்த முடியும். உங்கள் பயன்பாட்டின் உதவியில் middle-click அல்லதுmiddle mouse button எனத் தேடிப் பார்க்கவும்.
</page>