/usr/share/help/ta/gnome-help/nautilus-views.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" id="nautilus-views" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="nautilus-prefs" group="nautilus-views"/>
<desc>கோப்பு மேலாளருக்கான முன்னிருப்பு காட்சி வகை, வரிசைப்படுத்தல் விதம் மற்றும் பெரிதாக்கல் நிலைகளைக் குறிப்பிடுதல்.</desc>
<revision pkgversion="3.8" version="0.2" date="2013-04-03" status="review"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="author editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<its:rules xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" version="1.0" xlink:type="simple" xlink:href="gnome-help.its"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
நீங்கள் புதிய கோப்புறைகளுக்கான முன்னிருப்பு காட்சி வகையையும் கோப்புகள் மற்றும் கோப்புறைகள் எப்படி வரிசைப்படுத்தப்படும் என்பதையும் சின்னம் மற்றும் சிறு காட்சி வகைகளுக்கான பெரிதாக்கல் நிலையையும் பக்கப்பட்டியில் கோப்புகள் கிளையமைப்புகளாகக் காண்பிக்கப்படுமா வேண்டாமா என்பதையும் மாற்றலாம். <app>கோப்புகள்</app> திறந்திருக்கும் போது <guiseq><gui style="menu">கோப்புகள்</gui> <gui style="menuitem">முன்னுரிமைகள்</gui></guiseq> ஐ தேர்ந்தெடுத்து <gui style="tab">காட்சி வகைகள்</gui> தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
<terms>
<item>
முன்னிருப்பாக, புதிய கோப்புறைகள் சின்ன காட்சியில் காட்டப்படும். நீங்கள் பட்டியல் காட்சியை விரும்பினால், நீங்கள் அதை இங்கு முன்னிருப்பு காட்சிவகையாக அமைக்க முடியும். கருவிப்பட்டியில் உள்ள <gui style="button">உருப்படிகளை பட்டியலாகக் காண்பி</gui> அல்லது <gui style="button">உருப்படிகளை சின்ன வலையமைப்பாகக் காண்பி</gui> பொத்தான்களைச் சொடுக்குவதன் மூலம், நீங்கள் உலவும் போது நீங்கள் ஒவ்வொரு கோப்புறைக்கும் வெவ்வேறு காட்சிவகையையும் தேர்ந்தெடுக்க முடியும்.
</item>
<item>
முன்னுரிமைகளில் உள்ள <gui>உருப்படிகளை வரிசைப்படுத்து</gui> கீழ் தோன்று பட்டியலைப் பயன்படுத்தி உருப்படிகளின் பெயர், கோப்பு அளவு, கோப்பு வகை, எப்போது கடைசியாக மாற்றப்பட்டது, கடைசியாக எப்போது அணுகப்பட்டது அல்லது அவை எப்போது குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்பட்டது என்பவற்றின் படி வரிசைப்படுத்தலாம்.
கருவிப்பட்டியில் <media its:translate="no" type="image" src="figures/go-down.png">
காட்சி விருப்பங்கள்</media> பொத்தானை சொடுக்கி, <gui>பெயரின் படி</gui>, <gui>அளவின் படி</gui>, <gui>வகையின் படி</gui> அல்லது <gui>மாற்றிய தேதிப்படி</gui> ஆகியவற்றைத் தேர்வு செய்வதன் மூலமோ அல்லது பட்டியல் காட்சியில் பட்டியல் நெடுவரிசை தலைப்புகளை சொடுக்குவதன் மூலமோ, ஒரு தனிப்பட்ட கோப்புறையில் கோப்புகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதையும் நீங்கள் மாற்ற முடியும். இந்த மெனு தற்போதுள்ள கோப்புறையை மட்டும் பாதிக்கும்.
</item>
<item>
முன்னிருப்பாக, கோப்பு மேலாளர் இப்போது அனைத்து கோப்புறைகளையும் கோப்புகளுக்கு முன்பாகக் காட்டுவதில்லை. கோப்புகளுக்கு முன்பாக அனைத்து கோப்புறைகளையும் பட்டியலிட இந்த விருப்பத்தை செயல்படுத்தவும்.
</item>
<item>
கோப்பு மேலாளர் முன்னிருப்பாக, <link xref="files-hidden">மறைக்கப்பட்ட கோப்புகள்</link> மற்றும் கோப்புறைகளைக் காட்டாது. நீங்கள் இந்த விருப்பத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் மறைக்கப்பட்ட கோப்புகளைக் காண்பிக்கச் செய்ய முடியும்.
கருவிப்பட்டியில் <media its:translate="no" type="image" src="figures/go-down.png">காட்சி விருப்பங்கள்</media> மெனுவில் இருந்து <gui>மறைக்கப்பட்ட கோப்புகளைக் காண்பி</gui> ஐ தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் ஒரு தனிப்பட்ட சாளரத்தில் உள்ள மறைக்கப்பட்ட கோப்புகளைக் காண்பிக்கச் செய்ய முடியும்.
</item>
</terms>
<terms>
<item>
நீங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தி சின்னக் காட்சியில் சின்னங்கள் மற்றும் உரையை முன்னிருப்பாக பெரிதாக அல்லது சிறிதாக அமைக்க முடியும் கருவிப்பட்டியில் <media its:translate="no" type="image" src="figures/go-down.png">காட்சி விருப்பங்கள்</media> பொத்தானை சொடுக்கி, <gui>பெரிதாக்கு</gui>, <gui>சிறிதாக்கு</gui> அல்லது <gui>இயல்பான அளவு</gui> ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் நீங்கள் ஒரு தனிப்பட்ட கோப்புறைக்கான இந்த அமைப்பை மாற்றலாம். நீங்கள் அடிக்கடி ஒரு பெரிய அல்லது சிறிய பெரிதாக்கல் நிலையைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்த விருப்பத்தைக் கொண்டு அதை முன்னிருப்பாக அமைக்க முடியும்.
சின்னக் காட்சியில் உங்கள் பெரிதாக்கல் நிலையைப் பொறுத்து அதிக அல்லது குறைந்த <link xref="nautilus-display#icon-captions">தலைப்புகள்</link> காட்டப்படுகின்றன.
</item>
</terms>
<terms>
<item>
நீங்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்தி பட்டியல் காட்சியில் சின்னங்கள் மற்றும் உரையை பெரிதாக அல்லது சிறிதாக அமைக்க முடியும் கருவிப்பட்டியில் <media its:translate="no" type="image" src="figures/go-down.png">காட்சி விருப்பங்கள்</media> பொத்தானை சொடுக்கி, <gui>பெரிதாக்கு</gui>, <gui>சிறிதாக்கு</gui> அல்லது <gui>இயல்பான அளவு</gui> ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் நீங்கள் ஒரு தனிப்பட்ட கோப்புறைக்கான இந்த அமைப்பை மாற்றலாம்.
</item>
</terms>
</page>