/usr/share/help/ta/gnome-help/printing-envelopes.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="guide" style="task" id="printing-envelopes" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="printing#paper"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email>philbull@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஜிம் காம்ப்பெல்</name>
<email>jwcampbell@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>உறை/லேபிளை சரியான இடநிலையில் வைத்துள்ளீர்களா என்றும் சரியான தாள் அளவைத் தேர்வு செய்துள்ளீர்களா என்றும் பார்த்துக்கொள்ளவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
<title>உறைகள் மற்றும் லேபிள்களை அச்சிடுதல்</title>
<p>பெரும்பாலான அச்சுப்பொறிகளில் நீங்கள் உறைகள் அல்லது லேபிள்களின் தாள்களில் அச்சிட முடியும். குறிப்பாக கடிதங்கள் அனுப்ப வேண்டி இருந்தால் இது பயன்படும்.</p>
<section id="envelope">
<title>உறைகள் மீது அச்சிடுதல்</title>
<p>There are two things you need to check when trying to print onto an
envelope. The first is that your printer knows what size the envelope is.
After you click <gui>Print</gui> and the Print window appears, go to the
<gui>Page Setup</gui> tab and choose the <gui>Paper type</gui> as "Envelope"
if you can. If you cannot do this, see if you can change the <gui>Paper
size</gui> to an envelope size (for example, <gui>C5</gui>). The pack of
envelopes will say what size they are; most envelopes come in standard
sizes.</p>
<p>இரண்டாவதாக, அச்சுப்பொறியின் தட்டில் உறைகள் சரியான பக்கம் மேல் நோக்கியபடி வைக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். இதைச் செய்ய அச்சுப்பொறியின் கையேட்டைப் பார்க்கவும் அல்லது ஒரு உறையை மட்டும் அச்சிட்டு அதன் மீது எந்த பக்கம் அச்சிடப்படுகிறது என்று பார்த்து சரியாக அச்சிடப்படுகிறதா எனப் பார்க்கவும்.</p>
<note style="warning">
<p>சில அச்சுப்பொறிகளில் உறைகளை அச்சிடும் வசதி இருக்காது, குறிப்பாக சில லேசர் அச்சுப்பொறிகளில் இது இருக்காது. உங்கள் அச்சுப்பொறியில் உறைகளின் மீது அச்சிட முடியுமா என அறிய அதன் கையேட்டைப் பார்க்கவும்; இல்லாவிட்டால் அச்சுப்பொறியில் உறையை உள்ளிட்டால் அது அச்சுப்பொறியை சேதப்படுத்தலாம்.</p>
</note>
</section>
<!--
INCOMPLETE: Please write this section!
<section id="labels">
<title>Printing labels</title>
</section>
-->
</page>
|