This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/printing-to-file.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="task" id="printing-to-file" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="printing" group="#last"/>
<revision pkgversion="3.8" date="2013-03-29" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<credit type="author copyright">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
<years>2013</years>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>ஆவணத்தை அச்சுப்பொறிக்கு அனுப்பாமல் PDF, Postcript அல்லது SVG கோப்பாக சேமிக்கவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
நீங்கள் ஒரு ஆவணத்தை அச்சுப்பொறியில் அச்சிடுவதற்கு பதில் அதை ஒரு கோப்புக்கு அச்சிட முடியும். கோப்புக்கு அச்சிட்டால், ஆவணத்தைக் கொண்டுள்ள ஒரு <sys>PDF</sys>, <sys>Postscript</sys> அல்லது ஒரு <sys>SVG</sys> கோப்பு உருவாக்கப்படும். ஆவணத்தை வேறு கணினிக்கு அனுப்ப அல்லது மற்றவர்களுடன் பகிர இது உதவும்.
<steps>
<item>
அச்சிடு உரையாடலைத் திறக்கவும். மெனுவில் உள்ள <gui style="menuitem">அச்சிடு</gui> என்பதை தேர்ந்தெடுத்து அல்லது <keyseq><key>Ctrl</key><key>P</key></keyseq> விசைப்பலகை குறுக்குவழியைப் பயன்படுத்தி இதைத் திறக்கலாம்.
</item>
<item>
<gui style="tab">பொது</gui> தாவலில் <gui>அச்சுப்பொறி</gui> என்பதன் கீழ் <gui>கோப்புக்கு அச்சிடு</gui> ஐ தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
முன்னிருப்பு கோப்பு பெயரையும் கோப்பு சேமிக்கப்படும் இடத்தையும் மாற்ற அச்சுப்பொறி தேர்வுக்குக் கீழுள்ள கோப்புப் பெயரை சொடுக்கவும். தேர்வு செய்ததும் <gui style="button">தேர்ந்தெடு</gui> ஐ சொடுக்கவும்.
</item>
<item>
ஆவணத்திற்கு <sys>PDF</sys> தான் முன்னிருப்பு கோப்பு வகையாக இருக்கும். வேறு <gui>வெளியீட்டு வடிவமைப்பை</gui> பயன்படுத்த விரும்பினால் <sys>Postscript</sys> அல்லது<sys>SVG</sys> ஐ தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
உங்கள் மற்ற பக்கம் முன்னுரிமைகளைத் தேர்வு செய்தல்.
</item>
<item>
கோப்பை சேமிக்க <gui style="button">அச்சிடு</gui> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
</page>