This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/shell-notifications.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" version="1.0 if/1.0" id="shell-notifications" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="shell-overview#desktop"/>
<revision pkgversion="3.8.0" version="0.3" date="2013-04-23" status="review"/>
<revision pkgversion="3.10" date="2013-11-02" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="review"/>
<credit type="author">
<name>மேரினா ஸுராகின்ஸ்கயா</name>
<email its:translate="no">marinaz@redhat.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email its:translate="no">mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>சில குறிப்பிட்ட நிகழ்வுகள் எப்போது நடந்தன என்பதைக் கூறும் செய்திகள் திரையின் அடியில் மேலெழுந்து காண்பிக்கும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
ஒரு பயன்பாடு அல்லது கணினி கூறு உங்கள் கவனத்தைப் பெற வேண்டி இருந்தால், திரையின் அடிப்பகுதியில் அறிவிப்பு காண்பிக்கப்படும்.
உதாரணமாக, உங்களுக்கு ஒரு புதிய அரட்டை செய்தி வந்திருந்தால், நீங்கள் ஒரு (USB ஸ்டிக் போன்ற) வெளி சாதனத்தை இணைத்தால், உங்கள் கணினிக்கு புதிய புதுப்பிப்புகள் உள்ளன என்றால் அல்லது உங்கள் கணினியின் பேட்டரி குறைவாக இருந்தால், அவை பற்றி தெரிவிக்கும் அறிவிப்பு காண்பிக்கப்படும்.
கவனச்சிதறலைக் குறைப்பதற்காக, சில அறிவிப்புகள் முதலில் ஒரே வரியாகக் காண்பிக்கப்படும். முழு உள்ளடக்கத்தையும் காண சொடுக்கியை அங்கு கொண்டு செல்ல வேண்டும்.
<media type="image" width="700" src="figures/shell-notification.png"/>
பிற அறிவிப்புகளுக்கு தேர்ந்தெடுக்கத்தக்க விருப்பம் பொத்தான்கள் உள்ளன. இந்த அறிவிப்புகளில் ஒன்றை அதன் விருப்பங்கள் எதையும் தேர்ந்தெடுக்காமல் மூட மூடு பொத்தானை சொடுக்கவும்.
<media type="image" width="500" src="figures/notification-buttons.png"/>
மூடு பொத்தானை சொடுக்கினால், சில அறிவிப்புகள் அப்புறப்படுத்தப்படும். Rhythmbox அல்லது உங்கள் அரட்டை பயன்பாடு போன்ற பிற அறிவிப்புகள் செய்தித் தட்டிலேயே மறைந்திருக்கும்.
நீங்கள் விருப்பம்படும் போது மீண்டும் அறிவிப்புகளைக் காண செய்தித் தட்டுக்குச் செல்லலாம். நீங்கள் சொடுக்கியை திரையின் அடிப்பகுதிக்குக் கொண்டு செல்லும் போது அல்லது <keyseq> <key xref="keyboard-key-super">Super</key><key>M</key></keyseq> ஐ அழுத்தும் போது அது காண்பிக்கப்படுகிறது. நீங்கள் நடவடிக்கை எடுக்காத மற்றும் அங்கேயே நிரந்தரமாக இருக்கும் அனைத்து அறிவிப்புகளுமே செய்தித் தட்டில் இருக்கும்.
நீங்கள் விருப்பம்படும் போது மீண்டும் அறிவிப்புகளைக் காண செய்தித் தட்டுக்குச் செல்லலாம். நீங்கள் சொடுக்கியை திரையின் அடிப்பகுதிக்குக் கொண்டு செல்லும் போது அல்லது <keyseq> <key xref="keyboard-key-super">Super</key><key>M</key></keyseq> ஐ அழுத்தும் போது அது காண்பிக்கப்படுகிறது. சாளர பட்டியலின் வலப்புறம் உள்ள நீல நிற எண் சின்னத்தை சொடுக்கியும் செய்தித் தட்டைத் திறக்கலாம். நீங்கள் நடவடிக்கை எடுக்காத மற்றும் அங்கேயே நிரந்தரமாக இருக்கும் அனைத்து அறிவிப்புகளுமே செய்தித் தட்டில் இருக்கும்.
செய்தித் தட்டிலுள்ள உருப்படிகளை சொடுக்குவதன் மூலம் நீங்கள் அறிவிப்புகளைக் காணலாம். இவை பொதுவாக பயன்பாடுகள் அனுப்பும் செய்திகளே. இருப்பினும், அரட்டை செய்திகள் சிறப்பாக நடத்தப்படும், அவை உங்களுக்கு அரட்டை செய்தியை அனுப்பிய தொடர்பையும் காண்பிக்கும்.
மீண்டும் <keyseq><key>Super</key><key>M</key></keyseq> ஐ அழுத்தி அல்லது <key>Esc</key> ஐ அழுத்தியும் செய்தித் தட்டை மூடலாம்.
<note style="tip">
If the <link xref="keyboard-osk">on-screen keyboard</link> is open, you
will need to click the <gui>tray button</gui> to show the message tray.
</note>
If you're working on something and do not want to be bothered, you can
switch off notifications.
<steps>
<item>
Open the <gui xref="shell-terminology">Activities</gui> overview and
start typing <gui>Notifications</gui>.
</item>
<item>
Click on <gui>Notifications</gui> to open the panel.
</item>
<item>
Switch <gui>Show Pop Up Banners</gui> to <gui>OFF</gui>.
</item>
</steps>
When switched off, most notifications will not pop up at the bottom of the
screen. Very important notifications, such as when your battery is critically
low, will still pop up. Notifications will still be available in the message
tray when you display it (by moving your mouse to the bottom of the screen,
or by pressing <keyseq><key>Super</key><key>M</key></keyseq>), and they will
start popping up again when you switch the toggle to <gui>ON</gui> again.
</page>