/usr/share/help/ta/gnome-help/video-dvd.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="problem" id="video-dvd" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="media#videos"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="outdated"/>
<revision pkgversion="3.12.1" date="2014-03-30" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-03-30" status="final"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email its:translate="no">gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>சரியான கோடெக் நிறுவப்படாதிருக்கலாம் அல்லது DVD தவறான பகுதியைக் கொண்டிருக்கலாம்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உங்கள் கணினியில் ஒரு DVD ஐ உள்ளிட்டு, அது இயங்காவிட்டால் அதற்கு தேவையான DVD கோடெக் நிறுவப்படாதிருக்கலாம் அல்லது DVD வேறொரு பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.
DVD களை இயக்க, சரியான கோடெக்குகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். கோடெக் என்பது வீடியோ அல்லது ஆடியோ வடிவமைப்பை பயன்பாடுகள் படிக்க உதவும் ஒரு மென்பொருளாகும். உங்கள் மூவி பிளேயர் மென்பொருள் சரியான கோடெக்குகளைக் கண்டறியாவிட்டால், அவற்றை நிறுவ வேண்டுமா என அவை உங்களைக் கேட்கக்கூடும். அப்போது நிறுவாவிட்டால், நீங்கள் கைமுறையாக அவற்றை நிறுவ வேண்டி இருக்கும் - உதாரணத்திற்கு Linux விநியோகத்தின் ஆதரவு மன்றங்கள் போன்றவற்றில் உதவி கேட்கவும்.
DVDs are also copy-protected using a system called CSS. This
prevents you from copying DVDs, but it also prevents you from playing them
unless you have extra software to handle the copy protection. This software
is available from a number of Linux distributions, but cannot be legally used
in all countries. You can buy a commercial DVD decoder that can handle copy
protection from
<link href="http://fluendo.com/shop/product/oneplay-dvd-player/">Fluendo</link>.
It works with Linux and should be legal to use in all countries.
DVD களில் பகுதிக் குறியீடு இருக்கும், அதைக் கொண்டு நீங்கள் அது உலகின் எந்தப் பகுதியிலெல்லாம் இயக்கப்பட முடியும் என்பதைக் கண்டறியலாம். உங்கள் கணினியின் DVD பிளேயரின் பகுதியானது நீங்கள் இயக்க முயற்சிக்கும் DVD இன் பகுதிக்குப் பொருந்தாவிட்டால், அந்த DVD ஐ நீங்கள் இயக்க முடியாது. உதாரணமாக, உங்களிடம் இருப்பது பகுதி 1 DVD பிளேயர் என்றால், நீங்கள் வட அமெரிக்காவிலிருந்து வரும் DVD களை மட்டுமே இயக்க முடியும்.
உங்கள் DVD பிளேயர் பயன்படுத்தும் பகுதியை மாற்ற முடியாது, ஆனால் அதை சில முறை முயற்சிக்கலாம், அதன் பின் அது ஒரு பகுதிக்கு மட்டுமென நிரந்தரமாக பூட்டிக்கொள்ளும். உங்கள் கணினியின் DVD பிளேயர் பகுதியை மாற்ற <link href="http://linvdr.org/projects/regionset/">regionset</link> ஐப் பயன்படுத்தவும்.
You can find
<link href="https://en.wikipedia.org/wiki/DVD_region_code">more information
about DVD region codes on Wikipedia</link>.
</page>