This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/video-sending.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="problem" id="video-sending" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="media#videos"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="outdated"/>
<revision pkgversion="3.12.1" date="2014-03-30" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email its:translate="no">gnome-doc-list@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>சரியான வீடியோ கோடெக்குகள் நிறுவப்பட்டுள்ளதா என சோதிக்கவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
நீங்கள் உங்கள் Linux கணினியில் உருவாக்கிய வீடியோவை Windows அல்லது Mac OS ஐப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அனுப்பினால், அதை இயக்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.
உங்கள் வீடியோவை இயக்க அவர்கள் கணினியில் சரியான கோடெக்குகள் நிறுவப்பட்டிருக்க வேண்டும். கோடெக் என்பது வீடியோவை எடுத்து திரையில் காட்டுவது எப்படி எனத் தெரிந்த ஒரு சிறு மென்பொருளாகும். பல வீடியோ வடிவங்கள் உள்ளன, அவற்றை இயக்க ஒவ்வொன்றுக்கும் ஒரு கோடெக் தேவை. உங்கள் வீடியோவின் வடிவமைப்பு எது என அறிய இதைச் செய்யலாம்:
<list>
<item>
Open <app>Files</app> from the
<gui xref="shell-terminology">Activities</gui> overview.
</item>
<item>
Right-click on the video file and select <gui>Properties</gui>.
</item>
<item>
Go to the <gui>Audio/Video</gui> or <gui>Video</gui> tab and look at
which <gui>Codec</gui> are listed under <gui>Video</gui> and
<gui>Audio</gui> (if the video also has audio).
</item>
</list>
வீடியோவை இயக்குவதில் சிக்கலை எதிர்கொள்பவரிடம், சரியான கோடெக் நிறுவப்பட்டுள்ளதா எனக் கேட்கவும். அவர்களின் வீடியோ இயக்கு பயன்பாட்டின் பெயரையும் தேவையான கோடெக்கின் பெயரையும் சேர்த்து இணையத்தில் தேடுவது பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, உங்கள் வீடியோ Theora வடிவமைப்பைப் பயன்படுத்தி, உங்கள் நண்பர் அதை இயக்கிக் காண Windows Media Player ஐ பயன்படுத்த முயற்சிக்கிறார் எனில், "theora windows media player" என இணையத்தில் தேட வேண்டும். சரியான கோடெக் நிறுவப்படாவிட்டால், பொதுவாக அதை நீங்கள் இலவசமாக பதிவிறக்கி நிறுவ முடியும்.
நீங்கள் சரியான கோடெக்கைக் கண்டறிய முடியாவிட்டால், <link href="http://www.videolan.org/vlc/">VLC media player</link> ஐ முயற்சிக்கவும். அது Windows மற்றும் Mac OS மற்றும் Linux இலும் வேலை செய்யும், மேலும் அது பல வீடியோ வடிவமைப்புகளை ஆதரிக்கும். அதுவும் தோல்வியடைந்தால், உங்கள் வீடியோவை வேறு வடிவமைப்புக்கு மாற்ற முயற்சிக்கவும். பெரும்பாலான வீடியோ திருத்திகளைக் கொண்டு இதைச் செய்ய முடியும், சில குறிப்பிட்ட வீடியோ மாற்று பயன்பாடுகளும் உள்ளன. இது போன்ற பயன்பாடு ஏதேனும் உள்ளதா என மென்பொருள் நிறுவி பயன்பாட்டில் பார்க்கவும்.
<note>
உங்கள் வீடியோவை மற்றவர் இயக்குவதைத் தடுக்கும் சில பிற சிக்கல்களும் உள்ளன. நீங்கள் வீடியோவை அவர்களுக்கு அனுப்பும் போது வீடியோ சேதமடைந்திருக்கலாம் (சில சமயம் பெரிய கோப்புகள் சரியாக நகலெடுக்கப்படாமல் போகலாம்), அவர்களின் வீடியோ இயக்கி பயன்பாட்டில் சிக்கல் இருக்கலாம் அல்லது வீடியோ சரியாக உருவாக்கப்படாதிருக்கலாம் (வீடியோவை நீங்கள் சேமிக்கும் போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம்).
</note>
</page>