This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/gnome-classic.page is in gnome-user-docs-ta 3.28.1-0ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" type="topic" style="question" version="1.0 if/1.0" id="gnome-classic" xml:lang="ta">
<info>
<revision pkgversion="3.10.1" date="2013-10-28" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>பேட்ர் கோவார்</name>
<email>pknbe@volny.cz</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>அதிக பாரம்பரிய டெஸ்க்டாப் அனுபவத்தை விரும்பினால் GNOME கிளாசிக்கிற்கு மாறுக.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
<if:choose>
<if:when test="!platform:gnome-classic">
GNOME கிளாசிக் என்பது ஒரு பாரம்பரிய டெஸ்க்டாப் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்காக வழங்கப்படும் ஒரு அம்சம். GNOME கிளாசிக் GNOME 3 தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது, அது மேல் பட்டியில் <gui>பயன்பாடுகள்</gui> மற்றும் <gui>இடங்கள்</gui> மற்றும் திரையின் கீழே ஒரு சாளரப் பட்டியல் போன்ற பல பயனர் இடைமுக மாற்றங்களை வழங்குகிறது.
</if:when>
<if:when test="platform:gnome-classic">
GNOME Classic is a feature for users who prefer a more traditional
desktop experience. While GNOME Classic is based on GNOME 3
technologies, it provides a number of changes to the user interface, such as
the <gui xref="shell-introduction#activities">Applications</gui> and
<gui>Places</gui> menus on the top bar, and a window
list at the bottom of the screen.
</if:when>
</if:choose>
You can use the <gui>Applications</gui> menu on the top bar to launch
applications. The <gui xref="shell-introduction#activities">Activities</gui>
overview is available by selecting the <gui>Activities
Overview</gui> item from the menu.
நீங்கள் <key xref="keyboard-key-super">Super</key> விசையை அழுத்தியும் <gui>செயல்பாடுகள் மேலோட்டம்</gui> ஐ அணுக முடியும்.
திரையின் கீழே உள்ள சாளர பட்டியலில் திறந்துள்ள உங்கள் சாளரங்கள் மற்றும் பயன்பாடுகள் அனைத்துக்கும் அணுகலை வழங்கும், இதைக் கொண்டு நீங்கள் அவற்றை விரைவில் சிறிதாக்கவும் மீட்டமைக்கவும் முடியும்.
சாளரப் பட்டியலின் வலது புறம், GNOME தற்போதைய பணியிடத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சிறு காட்டியைக் காண்பிக்கும். எடுத்துக்காட்டாக முதல் (மேல்) பணியிடத்திற்கு <gui>1</gui> காண்பிக்கப்படும். கூடுதலாக, அந்தக் காட்டியானது கிடைக்கக்கூடிய பணியிடங்களின் மொத்த எண்ணிக்கையையும் காட்டும். வேறு பணியிடத்திற்கு மாற, காட்டியை சொடுக்கி அந்த மெனுவில் இருந்து நீங்கள் செல்ல விரும்பும் பணியிடத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
ஒரு பயன்பாடு அல்லது ஒரு கணினி கூறு உங்கள் கவனத்தைப் பெற விரும்பினால், அது சாளரப் பட்டியலின் வலது பக்கத்தில் ஒரு நீல நிற சின்னத்தைக் காண்பிக்கும். நீல சின்னத்தை சொடுக்கினால் <link xref="shell-notifications">செய்தித் தட்டு</link> காண்பிக்கப்படும், அதில் நீங்கள் உங்கள் அனைத்து அறிவிப்புகளையும் அணுக முடியும்.
<note if:test="!platform:gnome-classic" style="important">
குறிப்பிட்ட GNOME ஷெல் நீட்சிகள் நிறுவப்பட்ட கணினிகளில் மட்டுமே GNOME கிளாசிக் கிடைக்கும். சில Linux விநியோகங்களில் இந்த நீட்சிகள் இருக்காது அல்லது முன்னிருப்பாக நிறுவப்பட்டிருக்காது.
</note>
<steps>
<item>
Save any open work, and then log out. Click the system menu on the right
side of the top bar, click your name and then choose the right option.
</item>
<item>
ஒரு உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். அதில் உறுதிப்படுத்த <gui>விடுபதிகை</gui> ஐத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
புகுபதிவு திரையில், பட்டியலில் இருந்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
கடவுச்சொல் உள்ளீட்டுப் பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
</item>
<item>
Click the options icon, which is displayed to the left of the <gui>Sign
In</gui> button, and select <gui>GNOME Classic</gui>.
</item>
<item>
<gui>ஒட்டு விசைகளை</gui> இயக்கு.
</item>
</steps>
<steps>
<item>
Save any open work, and then log out. Click the system menu on the right
side of the top bar, click your name and then choose the right option.
</item>
<item>
ஒரு உறுதிப்படுத்தல் செய்தி தோன்றும். அதில் உறுதிப்படுத்த <gui>விடுபதிகை</gui> ஐத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
புகுபதிவு திரையில், பட்டியலில் இருந்து உங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
கடவுச்சொல் உள்ளீட்டுப் பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
</item>
<item>
Click the options icon, which is displayed to the left of the <gui>Sign
In</gui> button, and select <gui>GNOME</gui>.
</item>
<item>
<gui>ஒட்டு விசைகளை</gui> இயக்கு.
</item>
</steps>
</page>