/usr/share/help/ta/gnome-help/session-screenlocks.page is in gnome-user-docs-ta 3.28.1-0ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="problem" id="session-screenlocks" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="prefs-display"/>
<link type="guide" xref="hardware-problems-graphics"/>
<revision pkgversion="3.8" version="0.3" date="2013-03-09" status="candidate"/>
<revision pkgversion="3.10" date="2013-11-03" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>திரையைப் பூட்ட காத்திருக்க வேண்டிய நேரத்தை <gui>தனியுரிமை</gui> அமைவுகளில் மாற்றலாம்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
கணினியை சில நிமிடங்கள் விட்டுச் சென்றால், திரை தானாக பூட்டிக்கொள்ளும், அதன் பின் மீண்டும் பயன்படுத்த நீங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். பாதுகாப்புக்காகவே (நீங்கள் கணினியை விட்டுவிட்டுச் சென்ற பிறகு யாரும் அதைப் பயன்படுத்தி உங்கள் வேலைகளை குலைத்துவிடக்கூடாது) இப்படி செய்யப்படுகிறது, ஆனால் மிக விரைவில் திரை பூட்டிக்கொள்வது எரிச்சலூட்டக்கூடும்.
திரை தானாக பூட்டிக்கொள்ளும் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கச் செய்ய:
<steps>
<item>
Open the <gui xref="shell-introduction#activities">Activities</gui> overview and
start typing <gui>Privacy</gui>.
</item>
<item>
Click on <gui>Privacy</gui> to open the panel.
</item>
<item>
Press on <gui>Screen Lock</gui>.
</item>
<item>
<gui>தானியங்கு திரைப்பூட்டு</gui> இயக்கப்பட்டிருந்தால், கீழ் தோன்று பட்டியலில் இருந்து <gui>இவ்வளவு நேரம் செயலின்றி இல்லாதிருந்த பிறகு திரையைப் பூட்டு</gui> என்ற விருப்பத்திற்கான மதிப்பை மாற்றலாம்.
</item>
</steps>
<note style="tip">
If you don’t ever want the screen to lock itself automatically, switch
<gui>Automatic Screen Lock</gui> to <gui>OFF</gui>.
</note>
</page>