/usr/share/help/ta/gnome-help/getting-started.page is in gnome-getting-started-docs-ta 3.18.2-1ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" xmlns:e="http://projectmallard.org/experimental/" xmlns:ui="http://projectmallard.org/experimental/ui/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="guide" style="task" id="getting-started" version="1.0 if/1.0" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="index" group="#gs"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="gs-legal.xml"/>
<desc>GNOME க்குப் புதிதா? எப்படி தொடங்குவது என அறிந்துகொள்ளுங்கள்.</desc>
<title type="link">GNOME ஐப் பயன்படுத்தத் தொடங்குதல்</title>
<title type="text">பயன்படுத்தத் தொடங்குதல்</title>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Dr. T. Vasudevan</mal:name>
<mal:email>agnihot3@gmail.com</mal:email>
<mal:years>2012Shantha kumar <shantha.thamizh@gmail.com> 2013</mal:years>
</mal:credit>
</info>
<title>பயன்படுத்தத் தொடங்குதல்</title>
<if:choose>
<if:when test="!platform:gnome-classic">
<ui:overlay width="235" height="145">
<media type="video" its:translate="no" src="figures/gnome-launching-applications.webm" width="700" height="394">
<ui:thumb type="image" mime="image/svg" src="gs-thumb-launching-apps.svg">
<ui:caption its:translate="yes"><desc style="center">பயன்பாடுகளைத் துவக்கவும்</desc></ui:caption>
</ui:thumb>
<tt:tt xmlns:tt="http://www.w3.org/ns/ttml" its:translate="yes">
<tt:body>
<tt:div begin="1s" end="5s">
<tt:p>பயன்பாடுகளைத் துவக்குதல்</tt:p>
</tt:div>
<tt:div begin="5s" end="7.5s">
<tt:p>உங்கள் சொடுக்கி சுட்டியை திரையின் மேல் இடது புறம் உள்ள <gui>செயல்பாடுகள்</gui> மூலைக்குக் கொண்டு செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="7.5s" end="9.5s">
<tt:p><gui>பயன்பாடுகளைக் காண்பி</gui> சின்னத்தைச் சொடுக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="9.5s" end="11s">
<tt:p>நீங்கள் இயக்க விரும்பும் பயன்பாட்டைச் சொடுக்கவும், எடுத்துக்காட்டுக்கு Help.</tt:p>
</tt:div>
<tt:div begin="12s" end="21s">
<tt:p>மாறாக, <gui>செயல்பாடுக் மேலோட்டம்</gui> என்பதைத் திறக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை அழுத்துவதன் மூலம் விசைப்பலகையைப் பயன்படுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="22s" end="29s">
<tt:p>நீங்கள் துவக்க விரும்பும் பயன்பாட்டின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="30s" end="33s">
<tt:p>பயன்பாட்டைத் துவக்க <key>Enter</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
</tt:body>
</tt:tt>
</media>
</ui:overlay>
</if:when>
<if:when test="platform:gnome-classic">
<ui:overlay width="235" height="145">
<media type="video" its:translate="no" src="figures/gnome-windows-and-workspaces.webm" width="700" height="394">
<ui:thumb type="image" mime="image/svg" src="gs-thumb-windows-and-workspaces.svg">
<ui:caption its:translate="yes"><desc style="center">சாளரங்கள் மற்றும் பணிவெளிகளைப் பயன்படுத்து</desc></ui:caption>
</ui:thumb>
<tt:tt xmlns:tt="http://www.w3.org/ns/ttml" its:translate="yes">
<tt:body>
<tt:div begin="1s" end="5s">
<tt:p>சாளரங்கள் மற்றும் பணிவெளிகள்</tt:p>
</tt:div>
<tt:div begin="6s" end="10s">
<tt:p>ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து, அதை திரையின் மேல் புறம் இழுத்துச் செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="10s" end="13s">
<tt:p>திரை தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="14s" end="20s">
<tt:p>ஒரு சாளரத்தை அளவு மீட்டமைக்க, அதன் தலைப்புப் பட்டியைப் பிடித்து திரையின் விளிம்புகளிலிருந்து விலக்கி இழுத்துச் செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="25s" end="29s">
<tt:p>சாளரத்தை விலக்கி இழுத்துச் சென்று அதை அளவு மீட்டமைக்க, நீங்கள் மேல் பட்டியையும் சொடுக்கலாம்.</tt:p>
</tt:div>
<tt:div begin="34s" end="38s">
<tt:p>திரையின் இடப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து, அதை திரையின் இடப்புறம் இழுத்துச் செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="38s" end="40s">
<tt:p>திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="41s" end="44s">
<tt:p>திரையின் வலப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து, அதை திரையின் வலப்புறம் இழுத்துச் செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="44s" end="48s">
<tt:p>திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="54s" end="60s">
<tt:p>ஒரு சாளரத்தை விசைப்பலகையைப் பயன்படுத்தி பெரிதாக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையைப் பிடித்தபடி <key>↑</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="61s" end="66s">
<tt:p>ஒரு சாளரத்தை அதன் பெரிதாக்கப்படாத அளவுக்கு மீட்டமைக்க, <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை பிடித்தவாறு <key>↓</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="66s" end="73s">
<tt:p>திரையின் வலப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையைப் பிடித்தவாறு <key>→</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="76s" end="82s">
<tt:p>திரையின் இடப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையைப் பிடித்தவாறு <key>←</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="83s" end="89s">
<tt:p>தற்போதைய பணிவெளிக்குக் கீழே உள்ள ஒரு பணிவெளிக்கு நகர, <keyseq><key href="help:gnome-help/keyboard-key-super">Super</key><key>Page Down</key></keyseq> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="90s" end="97s">
<tt:p>தற்போதைய பணிவெளிக்கு மேலே உள்ள ஒரு பணிவெளிக்கு நகர, <keyseq><key href="help:gnome-help/keyboard-key-super">Super</key><key>Page Up</key></keyseq> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
</tt:body>
</tt:tt>
</media>
</ui:overlay>
</if:when>
</if:choose>
<ui:overlay width="235" height="145">
<media type="video" its:translate="no" src="figures/gnome-task-switching.webm" width="700" height="394">
<ui:thumb type="image" mime="image/svg" src="gs-thumb-task-switching.svg">
<ui:caption its:translate="yes"><desc style="center">பணிகளுக்கிடையே மாறவும்</desc></ui:caption>
</ui:thumb>
<tt:tt xmlns:tt="http://www.w3.org/ns/ttml" its:translate="yes">
<tt:body>
<tt:div begin="1s" end="5s">
<tt:p>பணிகளுக்கிடையே மாறுதல்</tt:p>
</tt:div>
<if:if test="!platform:gnome-classic">
<tt:div begin="5s" end="8s">
<tt:p>உங்கள் சொடுக்கி சுட்டியை திரையின் மேல் இடது புறம் உள்ள <gui>செயல்பாடுகள்</gui> மூலைக்குக் கொண்டு செல்லவும்.</tt:p>
</tt:div>
</if:if>
<tt:div begin="9s" end="12s">
<tt:p>ஒரு பணிக்குச் செல்ல அதற்குரிய சாளரத்தைச் சொடுக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="12s" end="14s">
<tt:p>திரையின் இடப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து, அதை திரையின் இடப்புறம் இழுத்துச் செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="14s" end="16s">
<tt:p>திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="16s" end="18">
<tt:p>வலப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து, அதை வலப்புறம் இழுத்துச் செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="18s" end="20s">
<tt:p>திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="23s" end="27s">
<tt:p><gui>சாளர மாற்றியைக்</gui> காண்பிக்க <keyseq> <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key><key> Tab</key></keyseq> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="27s" end="29s">
<tt:p>தனிப்படுத்திக் காண்பிக்கப்படும் அடுத்த சாளரத்தைத் தேர்ந்தெடுக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super </key> ஐ விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="29s" end="32s">
<tt:p>திறந்துள்ள சாளரங்களை ஒவ்வொன்றாக மாற்றிப் பார்க்க, <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> ஐ விடுவிக்காமல் அழுத்திப் பிடித்திருந்து <key>Tab</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="35s" end="37s">
<tt:p>மாறாக, <gui>செயல்பாடுக் மேலோட்டம்</gui> என்பதைத் திறக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை அழுத்துவதன் மூலம் விசைப்பலகையைப் பயன்படுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="37s" end="40s">
<tt:p>நீங்கள் மாற விரும்பும் பட்டியலின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="40s" end="43s">
<tt:p>முதல் முடிவாக பயன்பாடு காண்பிக்கப்படும் போது, அதற்குச் செல்ல <key> Enter</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
</tt:body>
</tt:tt>
</media>
</ui:overlay>
<ui:overlay width="235" height="145">
<media type="video" its:translate="no" src="figures/gnome-responding-to-messages.webm" width="700" height="394">
<ui:thumb type="image" mime="image/svg" src="gs-thumb-responding-to-messages.svg">
<ui:caption its:translate="yes"><desc style="center">செய்திகளுக்கு பதிலளிக்கவும்</desc>
</ui:caption>
</ui:thumb>
<tt:tt xmlns:tt="http://www.w3.org/ns/ttml" its:translate="yes">
<tt:body>
<tt:div begin="1s" end="3s">
<tt:p>செய்திகளுக்கு பதிலளித்தல்</tt:p>
</tt:div>
<tt:div begin="3s" end="6s">
<tt:p>Move your mouse over the chat message that appears near the top
of the screen.</tt:p>
</tt:div>
<tt:div begin="6s" end="9s">
<tt:p>உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள், முடித்ததும் பதிலை அனுப்ப <key>Enter </key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="9s" end="10s">
<tt:p>அரட்டைச் செய்தியை மூடு.</tt:p>
</tt:div>
<tt:div begin="12s" end="14s">
<tt:p>தாமதித்த பதிலளிப்பு</tt:p>
</tt:div>
<tt:div begin="16s" end="22s">
<tt:p>A chat message near the top of the screen disappears after a
while if you do not move your mouse over the message.</tt:p>
</tt:div>
<tt:div begin="22s" end="24s">
<tt:p>To get back to your unanswered message, click the clock on the
top bar.</tt:p>
</tt:div>
<tt:div begin="24s" end="26s">
<tt:p>From the notification list, choose your message.</tt:p>
</tt:div>
<tt:div begin="26s" end="28s">
<tt:p>Start typing your reply.</tt:p>
</tt:div>
<tt:div begin="32s" end="35s">
<tt:p>To show the notification list, press <keyseq>
<key href="help:gnome-help/keyboard-key-super">Super</key>
<key>V</key></keyseq></tt:p>
</tt:div>
<tt:div begin="35s" end="41s">
<tt:p>Use the arrow keys to select the message you want to reply to,
and press <key>Enter</key>.</tt:p>
</tt:div>
<tt:div begin="41s" end="44s">
<tt:p>Start typing your reply.</tt:p>
</tt:div>
</tt:body>
</tt:tt>
</media>
</ui:overlay>
<links type="topic" style="grid" groups="tasks">
<title style="heading">பொதுவான பணிகள்</title>
</links>
<links type="guide" style="heading nodesc">
<title/>
</links>
<!--
<note style="plain">
<title>New in GNOME 3.8</title>
<p>New features described here.</p>
</note>
-->
</page>
|