/usr/share/help/ta/gnome-help/gs-browse-web-firefox.page is in gnome-getting-started-docs-ta 3.18.2-1ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" xmlns:ui="http://projectmallard.org/experimental/ui/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" id="gs-browse-web-firefox" version="1.0 if/1.0" xml:lang="ta">
<info>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="gs-legal.xml"/>
<credit type="author">
<name>ஜேக்கப் ஸ்டெயினர்</name>
</credit>
<credit type="author">
<name>பெட்ர் கோவர்</name>
</credit>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Dr. T. Vasudevan</mal:name>
<mal:email>agnihot3@gmail.com</mal:email>
<mal:years>2012Shantha kumar <shantha.thamizh@gmail.com> 2013</mal:years>
</mal:credit>
</info>
<if:choose>
<if:when test="!platform:gnome-classic">
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-web-browser1-firefox.svg" width="100%"/>
<steps>
<item>
<gui>செயல்பாடுகள் மேலோட்டத்தைக்</gui> காண்பிக்க, உங்கள் சொடுக்கி சுட்டியை திரையின் மேல் இடப்புறம் உள்ள <gui>செயல்பாடுகள்</gui> மூலைக்குக் கொண்டு செல்லவும்.
</item>
<item>
திரையின் இடப்புறம் உள்ள பட்டியிலிருந்து <app>Firefox</app> உலாவி சின்னத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
</steps>
<note>
மாறாக நீங்கள் <gui>செயல்கள் மேலோட்டம்</gui> என்பதில் Firefox என <link xref="gs-use-system-search">தட்டச்சு செய்வதன்</link> மூலம் உலாவியை துவக்கலாம்.
</note>
</if:when>
<if:when test="platform:gnome-classic">
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-web-browser1-firefox-classic.svg" width="100%"/>
<steps>
<item>
திரையின் மேல் பகுதியில் இடப்புறம் உள்ள <gui>பயன்பாடுகள்</gui> மெனுவைச் சொடுக்கவும்.
</item>
<item>
மெனுவிலிருந்து <guiseq><gui>இணையம்</gui><gui>Firefox</gui> </guiseq> என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
</steps>
</if:when>
</if:choose>
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-web-browser2-firefox.svg" width="100%"/>
<steps style="continues">
<item>
உலாவி சாளரத்தின் மேல் பகுதியில் உள்ள முகவரிப் பட்டியை சொடுக்கி நீங்கள் பார்க்க விரும்பும் வலைத்தளத்தை தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
</item>
<item>
ஒரு வலைத்தளத்தைத் தட்டச்சு செய்தால், உலாவி வரலாறிலும் புத்தகக்குறிகளிலும் அது உள்ளதா எனத் தேடும் செயல் தொடங்கிவிடும், ஆகவே முகவரியை நீங்கள் துல்லியமாக நினைவு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வரலாறு அல்லது புத்தகக்குறிகளில் வலைத்தளம் கண்டறியப்பட்டால், முகவரிப் பட்டிக்குக் கீழ் ஒரு கீழ் தோன்றும் பட்டியல் காண்பிக்கப்படும்.
</item>
<item>
கீழ் தோன்றும் பட்டியலில் இருந்து, அம்புக் குறி விசைகளைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு வலைத்தளத்தை விரைவாகத் தேர்ந்தெடுக்கலாம்.
</item>
<item>
நீங்கள் ஒரு வலைத்தளத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்குச் செல்ல <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
</page>