This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/gs-use-system-search.page is in gnome-getting-started-docs-ta 3.18.2-1ubuntu1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:ui="http://projectmallard.org/experimental/ui/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" id="gs-use-system-search" xml:lang="ta">
<info>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="gs-legal.xml"/>
<credit type="author">
<name>ஜேக்கப் ஸ்டெயினர்</name>
</credit>
<credit type="author">
<name>பெட்ர் கோவர்</name>
</credit>
<link type="guide" xref="getting-started" group="tasks"/>
<link type="seealso" xref="shell-apps-open"/>
<link type="next" xref="gs-get-online"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Dr. T. Vasudevan</mal:name>
<mal:email>agnihot3@gmail.com</mal:email>
</mal:credit>
</info>
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-search1.svg" width="100%"/>
<steps>
<item>
<key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை அழுத்தி <gui>செயல்பாடுகள் மேலோட்டம்</gui> ஐத் திறக்கவும். தேடுவதற்கு தட்டச்சு செய்யத் தொடங்கும்.
நீங்கள் தட்டச்சு செய்யும் போதே, நீங்கள் தட்டச்சு செய்த உரைக்குப் பொருந்தும் முடிவுகள் காண்பிக்கப்படும். முதல் முடிவு எப்போதும் தனிப்படுத்தப்பட்டு மேலே காண்பிக்கப்படும்.
தனிப்படுத்திக் காண்பிக்கப்படும் முதல் முடிவுக்கு மாற <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-search2.svg" width="100%"/>
<steps style="continues">
<item>
உங்கள் தேடல் முடிவுகளில் பின்வருபவை சேர்க்கப்பட்டிருக்கலாம்:
<list>
<item>
தேடல் முடிவுகளில் மேல் பகுதியில் காண்பிக்கப்படும், பொருந்தும் பயன்பாடுகள்,
</item>
<item>
பொருந்தும் அமைவுகள்,
</item>
<item>
பொருந்தும் தொடர்புகள் மற்றும்
</item>
<item>
பொருந்தும் ஆவணங்கள்.
</item>
</list>
</item>
<item>
தேடல் முடிவுகளில், ஒரு உருப்படிக்கு மாற அதைச் சொடுக்கவும்.
மாறாக, அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி ஒரு உருப்படியைத் தனிப்படுத்திக் காண்பித்து, <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
கணினி தேடலானது பல்வேறு பயன்பாடுகளிலிருந்து முடிவுகளை ஒருங்கிணைத்துக் கொண்டு வரும். தேடல் முடிவுகளின் இடப்புறத்தில், தேடல் முடிவுகளை வழங்கிய பயன்பாடுகளின் சின்னங்களை நீங்கள் காணலாம். ஒரு பயன்பாட்டுக்கு உள்ளிருந்து தேடலை மீண்டும் தொடங்க அந்தப் பயன்பாட்டுடன் தொடர்புடைய சின்னத்தைச் சொடுக்கவும். <gui>செயல்பாடுகள் மேலோட்டத்தில்</gui> நன்றாகப் பொருந்துபவை மட்டுமே காண்பிக்கப்படும் என்பதால், பயன்பாடுகளுக்கு உள்ளிருந்து தேடுவது இன்னும் சிறந்த முடிவுகளை வழங்கக்கூடும்.
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-search-settings.svg" width="100%"/>
<note style="important">
<gui>செயல்பாடுகள் மேலோட்டத்தில்</gui> தேடல் முடிவுகளில் என்ன காண்பிக்க வேண்டும் என்பதை நீங்கள் தனிப்பயனாக்கம் செய்துகொள்ள GNOME வழிவகை செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் வலைத்தளங்கள், புகைப்படங்கள் அல்லது இசை முடிவுகளைக் காண்பிக்க வேண்டுமா வேண்டாமா எனத் தேர்வு செய்யலாம்.
</note>
<steps>
<item>
Click the <gui xref="shell-introduction#yourname">system menu</gui>
on the right side of the top bar.
</item>
<item>
Click the settings button at the bottom left of the menu.
</item>
<item>
Click the <gui>Search</gui> panel.
</item>
<item>
தேடல் இடங்களின் பட்டியலில், நீங்கள் செயல்படுத்த அல்லது முடக்க விரும்பும் தேடல் இடத்திற்கு அடுத்துள்ள <gui>ஆன்/ஆஃப்</gui> சாவியை சொடுக்கவும்.
</item>
</steps>
</page>